கர்த்தரை தேடின நாட்களெல்லாம்

காரியம் வாய்க்கச்செய்தாரே

எத்தனை எத்தனை நன்மைகளோ

இயேசப்பா செய்தாரே

 

இறுதிவரை என் வாழ்வு   2

இயேசப்பா உமக்குத்தானே

 

1.

கால்கள் தள்ளாடவிடமாட்டார்

காக்கும் தேவன் உறங்கமாட்டார்

இஸ்ராயேலைக் காக்கிறவர்

எந்நாளும் தூங்கமாட்டார்      – கர்த்தரை

 

2.

கர்த்தர் என்னைக் காக்கின்றார்

எனது நிழலாய்  இருக்கின்றார்

பகலினிலும் இரவினிலும்

பாதுகாக்கின்றார்               – கர்த்தரை

 

 

3.

போகும் போதும் காக்கின்றார்

திரும்பும்போதும் காக்கின்றார்

இப்போதும் எப்போதும்

எந்நாளும் காத்திடுவார்.       – கர்த்தரை

 



karthdharai thedina nadkalellam

kariyam vaykkasseythare

ethdhanai ethdhanai nanmaikalo

iyechabba seythare

 

iruthivarai en vazvu   2

iyechabba umakkuththane

 

1.

kalkal dhallatavitamaddar

kakkum thevan urangkamaddar

isa்rayelaik kakkiravar

enth nalum thungkamaddar      – karthdharai

 

2.

karthdhar ennaik kakkinrar

enathu nizhalay  irukkinrar

pakalinilum iravinilum

bathukakkinrar               – karthdharai

 

 

3.

bokum bothum kakkinrar

thirumbumbothum kakkinrar

ibbothum ebbothum

enth nalum kaththiduvar.       – karthdharai